சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்!

‘ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் டைரக்டு செய்து உள்ளார். விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசியதாவது:- இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக அரசு, பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை உள்ளன. தற்போது மக்களும் செய்திகளை … Continue reading சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்!